Sri Kanchi Kamatchi Nagar

...................................................................................................................................................................................................................................................................................



Elevation for Sri Kanchi Kamatchi Nagar

kamatchi Layout Plan

Features

"We Will Update Soon"

Project Specifications

மனையின் அருகில் செய்யூரில் புதியதாக 4000அல்ட்ராமெகாவாட்அனல்மின்நிலையம்மற்றும்புதியதுறைமுகம்அமையஉள்ளது


கனராவங்கி ATM , வசதி உள்ளது


24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை வசதி உள்ளது


மனையின் அருகில் பெட்ரோல் பங்க் உள்ளது


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரன் கோவில் மற்றும் மழைமலை மாதா கோவில்,பெருகரனை நடுபழனி கோயில்,கடுக்கலூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற பல தளங்களுக்கு அருகில் மனைப்பிரிவு அமைந்துள்ளது.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவகல்லூரி,பொறியியல்  கல்லூரி மற்றும் பல கலைக்கல்லூரிகள், செயின்ட் ஜோசப் பள்ளி,அருளப்பா பள்ளி போன்ற பல பள்ளிகளும் அமைந்துள்ளது.


கோயம்பேடு,தாம்பரம்,மதுராந்தகம்,அச்சரப்பாக்கம்,காஞ்சிபுரம்,பாண்டிச்சேரி போன்ற ஊரிலிருந்து கயப்பாக்கத்திற்கு ரயில் வசதியும்,பேருந்து வசதியும்,ஆட்டோ வசதியும் உள்ளது.


GST ROADக்கும் ECRக்கும் நடுவில் மனைப்பிரிவு அமைந்துள்ளது.


Key Plan

Contact Details

J B Properties,

36, Pillaiyar Kovil Street,

Saidapet, Chennai - 15.

Contact No. : 9500105124

Phone No. : 044- 24331068

Email Id. : [email protected]


<< Back