அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறுபவர்க்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜுலை மாதம் முதல் 10% அகவிலைப்படி உயரும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் 2,190 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும். மேலும் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி ஜுலை மாதம் ரொக்கமாக வழங்கப்படும்.