Kumari Palany & Co

Driving licence through on-line

Posted on: 20/Sep/2010 5:08:36 AM
தமிழகத்தில் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இனிமேல் வரிசையில் தேவையில்லாமல் காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக போக்குவரத்துத் துறை இணையதளத்தில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பதிவுசெய்தால், போக்க5;ுவரத்துத் துறை அலுவலகத்துக்கு நேரில் செல்லவேண்டிய நேரத்தை உறுதிசெய்து, அந்த நேரத்தில் சென்று கட்டணம் செலுத்தி, பழகுநர் உரிமம் பெறலாம். 

போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு சென்னையில் இந்த வசதியைத் தொடங்கிவைத்தார்.

Applicants for learners` licence for driving can fix up prior appointment with the regional transport office concerned through www.transport.tn.nic.in to write the online test.