மேல்நிலைப்பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவும் கோரிக்கை வைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் 3,000 பேர் பங்கேற்றுள்ளனர்.